Monthly Archives: July 2023

பூர்வாசார்யர்கள் அருளிய ஸம்ஸ்க்ருத ப்ரபந்தங்கள்

Name

பூர்வாசார்யர்கள் அருளிய ஸம்ஸ்க்ருத ப்ரபந்தங்கள்

Language thamizh
No. of Pages 56
Author ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகள், எம்பெருமானார், பராசர பட்டர், கூரத்தாழ்வான், முதலியாண்டான், நடாதூர் அம்மாள், மணவாள மாமுனிகள் மற்றும் எறும்பி அப்பா
Description

இந்த க்ரந்தங்களில், நம் பூர்வாசார்யர்கள் மிக உயர்ந்த கொள்கைகளை எளிய ச்லோகங்கள் மூலமாகவும் உரைநடை மூலமாகவும் வெளியிட்டனர். இவற்றுள், முக்யமான ஒரு சில க்ரந்தங்கள், குறிப்பாக நாம் நித்யாநுஸந்தானத்தில் கொள்ள வேண்டிய ஸம்ஸ்க்ருத க்ரந்தங்களை இங்கே வழங்குகிறோம்.

Available Languages  English , thamizh
Book Code T-63-PSP-01-D
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1OBWJHwm6sAUdN_DXQ7Mbums0xl0ngLW3/view?usp=sharing
Minimum Donation INR 40

samskrutha prabandhams by pUrvAchAryas

Name

பூர்வாசார்யர்கள் அருளிய ஸம்ஸ்க்ருத ப்ரபந்தங்கள்

Language English
No. of Pages 56
Author

ALavandhAr, thirukkachchi nambigaL, emperumAnAr, parASara bhattar, kUraththAzhwAn, mudhaliyANdAn, nadAdhUr ammAL,   maNavALa mAmunigaL, and eRumbi appA 

Description

In these granthams, they revealed the highest philosophical principles in simple SlOkams or text. Among such granthams, we have selected a few samskrutha granthams, which are considered to be most important for us to recite as part of nithyAnusandhAnam (daily recital routines).

Available Languages  English , thamizh
Book Code E-63-PSP-01-D
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1XEwmxbGqUZCoBTLcQtQ1A6nYvVhEPO55/view?usp=sharing
Minimum Donation INR 40

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

Name ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை
Language thamizh
No. of Pages 40
Author ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி
Description

 மணவாள மாமுனிகள் எம்பெருமானார் விஷயமாக இரண்டு அற்புத ப்ரபந்தங்களை அருளியுள்ளார். ஒன்று ஸம்ஸ்க்ருதத்தில் அருளிய யதிராஜ விம்சதி, மற்றொன்று தமிழில் அருளிய ஆர்த்தி ப்ரபந்தம். இவை இரண்டிலும் எம்பெருமானாரிடத்தில் தனக்கிருந்த பேரன்பை அழகாகக் காட்டியுள்ளார்.
ஆர்த்தி ப்ரபந்தத்தில் இரண்டு விஷயங்கள் காட்டப் படுகின்றன. ஒன்று எம்பெருமானாரின் திருமேனியை அனுபவித்து மங்களாசாஸனம் பண்ணுவது, மற்றொன்று எம்பெருமானாரைப் பிரிந்து வாழ முடியாமல் அவரைச் சென்று உடனே அடைய ஆசைப்பட்டுக் கதறுவது.
இந்த அற்புத ப்ரபந்தத்துக்கு பிள்ளை லோகம் ஜீயர் ஒரு அழகிய வ்யாக்யானத்தை அருளியுள்ளார். அதன் துணை கொண்டு, இதற்கான எளிய விளக்கவுரையை இங்கே அனுபவிக்கலாம்.

Available Languages  Thamizh
Book Code T-66-APSE-01-D           
Kindle Link https://www.amazon.in/dp/B0CG1MFY11
eBook https://drive.google.com/file/d/14rB2P1T3n-Z_EZTeGK-jiLhIOIQ_vRQB/view?usp=sharing
Minimum Donation INR 35

AchAryas chithrAmrutham – Colouring book for children

Name

AchAryas chithrAmrutham – Colouring book for children

Language english
No. of Pages 32
Author Illustrations/Drawings – Smt. Shobha Char
under the guidance of SrI sArathy thOthAthri
Description In our SrIvaishNava sampradhAyam, there is great emphasis on engaging children in bhagavath vishayam right from a very early age. Traditionally, there were many interesting ways to do that such as making them learn pAsurams/SlOkams, sing devotional songs, play with small vigrahams of bhagavAn and so on. With the advent of paper, engaging them in drawing and colouring is a nice tool to nurture their devotion towards bhagavAn, AzhwArs and AchAryas.Keeping this in mind, we are developing these colouring books like this AchAryas chithrAmrutham.
Available Languages English, Thamizh, 
Book Code E-65-ACC-01-DC                 
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1TJ5J8jfVwW4S_La-uYcVRaeAl52XFOos/view?usp=sharing
Minimum Donation INR 50

ஆசார்யர்கள் சித்ராம்ருதம் – குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்

Name ஆசார்யர்கள் சித்ராம்ருதம் – குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்
Language thamizh
No. of Pages 30
Author வரைபடங்கள் : ஸ்ரீமதி . ஷோபா சார்
கருத்து மற்றும் வழிகாட்டல்
ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி
Description

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், குழந்தைகளைச் சிறு வயதில் இருந்தே பகவத் விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டியது அறிவுறுத்தப் படுகிறது. முற்காலங்களில் குழந்தைகளை ஸம்ப்ரதாய விஷயத்தில் ஈடுபடுத்துவதற்கு அவர்களைப் பாசுரங்கள் மற்றும் ச்லோகங்களைக் கற்றுக் கொள்ள வைப்பது, பக்திப் பாடல்களைப் பாட வைப்பது, எம்பெருமானின் சிறு விக்ரஹங்களை வைத்து விளையாட வைப்பது போன்ற பல ஆச்சர்யமான வழிகள் இருந்தன. தாள்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு, குழந்தைகளைப் படம் வரைய வைப்பது மற்றும் வண்ணங்களைப் பூச வைப்பது என்கிறவை அவர்களை பகவான், ஆழ்வார் மற்றும் ஆசார்யர்கள் விஷயத்தில் பக்தியை வளர்க்க உதவுகின்றன.இதை மனதில் கொண்டு, நாம் இந்த வண்ணம் சேர்க்கும் புத்தகங்களை வெளியிடத் தொடங்குகிறோம். மூன்றாம் புத்தகமாக “ஆசார்யர்கள் சித்ராம்ருதம்” அமைந்துள்ளது.

Available Languages English, Thamizh
Book Code T-65-ACC-01-DC               
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1IPpk2yvpvg5w3JuHtsOQ1w-EB6Ovb2tb/view?usp=sharing
Minimum Donation INR 50

AzhwArs chithrAmrutham – Colouring book for children

Name

AzhwArs chithrAmrutham – Colouring book for children

Language english
No. of Pages 32
Author Illustrations/Drawings – Smt. Shobha Char
under the guidance of SrI sArathy thOthAthri
Description In our SrIvaishNava sampradhAyam, there is great emphasis on engaging children in bhagavath vishayam right from a very early age. Traditionally, there were many interesting ways to do that such as making them learn pAsurams/SlOkams, sing devotional songs, play with small vigrahams of bhagavAn and so on. With the advent of paper, engaging them in drawing and colouring is a nice tool to nurture their devotion towards bhagavAn, AzhwArs and AchAryas.Keeping this in mind, we are developing these colouring books like this AzhwArs chithrAmrutham.
Available Languages English, Thamizh, 
Book Code  E-64-AC-01-DC
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1LG1s4l9Lp71TFdiRepx_8AXXlqTrw8SR/view?usp=sharing
Minimum Donation INR 50

ஆழ்வார்கள் சித்ராம்ருதம் – குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்

Name ஆழ்வார்கள் சித்ராம்ருதம் – குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்
Language thamizh
No. of Pages 30
Author வரைபடங்கள் : ஸ்ரீமதி . ஷோபா சார்
கருத்து மற்றும் வழிகாட்டல்
ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி
Description

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், குழந்தைகளைச் சிறு வயதில் இருந்தே பகவத் விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டியது அறிவுறுத்தப் படுகிறது. முற்காலங்களில் குழந்தைகளை ஸம்ப்ரதாய விஷயத்தில் ஈடுபடுத்துவதற்கு அவர்களைப் பாசுரங்கள் மற்றும் ச்லோகங்களைக் கற்றுக் கொள்ள வைப்பது, பக்திப் பாடல்களைப் பாட வைப்பது, எம்பெருமானின் சிறு விக்ரஹங்களை வைத்து விளையாட வைப்பது போன்ற பல ஆச்சர்யமான வழிகள் இருந்தன. தாள்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு, குழந்தைகளைப் படம் வரைய வைப்பது மற்றும் வண்ணங்களைப் பூச வைப்பது என்கிறவை அவர்களை பகவான், ஆழ்வார் மற்றும் ஆசார்யர்கள் விஷயத்தில் பக்தியை வளர்க்க உதவுகின்றன.இதை மனதில் கொண்டு, நாம் இந்த வண்ணம் சேர்க்கும் புத்தகங்களை வெளியிடத் தொடங்குகிறோம். இரண்டாம் புத்தகமாக “ஆழ்வார்கள் சித்ராம்ருதம்” அமைந்துள்ளது.

Available Languages English, Thamizh
Book Code T-64-AC-01-DC
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1EBM7S7PMAqh5EmmWtSVuX-aljzOnrNco/view?usp=sharing
Minimum Donation INR 50

bhagavath chithrAmrutham – Colouring book for children

Name

bhagavath chithrAmrutham – Colouring book for children

Language english
No. of Pages 32
Author Illustrations/Drawings – Smt. Shobha Char
under the guidance of SrI sArathy thOthAthri
Description In our SrIvaishNava sampradhAyam, there is great emphasis on engaging children in bhagavath vishayam right from a very early age. Traditionally, there were many interesting ways to do that such as making them learn pAsurams/SlOkams, sing devotional songs, play with small vigrahams of bhagavAn and so on. With the advent of paper, engaging them in drawing and colouring is a nice tool to nurture their devotion towards bhagavAn, AzhwArs and AchAryas.Keeping this in mind, we are developing these colouring books starting with this bhagavath chithrAmrutham.
Available Languages English, Thamizh, 
Book Code E-61-BC-01-DC   
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1fdcZ29ANp_M1RUTozl-U27ZiZ94X7bs8/view?usp=sharing
Minimum Donation INR 50

பகவத் சித்ராம்ருதம் – குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்

Name பகவத் சித்ராம்ருதம் – குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகம்
Language thamizh
No. of Pages 30
Author வரைபடங்கள் : ஸ்ரீமதி . ஷோபா சார்
கருத்து மற்றும் வழிகாட்டல்
ஸ்ரீ ஸாரதி தோதாத்ரி
Description

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், குழந்தைகளைச் சிறு வயதில் இருந்தே பகவத் விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டியது அறிவுறுத்தப் படுகிறது. முற்காலங்களில் குழந்தைகளை ஸம்ப்ரதாய விஷயத்தில் ஈடுபடுத்துவதற்கு அவர்களைப் பாசுரங்கள் மற்றும் ச்லோகங்களைக் கற்றுக் கொள்ள வைப்பது, பக்திப் பாடல்களைப் பாட வைப்பது, எம்பெருமானின் சிறு விக்ரஹங்களை வைத்து விளையாட வைப்பது போன்ற பல ஆச்சர்யமான வழிகள் இருந்தன. தாள்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு, குழந்தைகளைப் படம் வரைய வைப்பது மற்றும் வண்ணங்களைப் பூச வைப்பது என்கிறவை அவர்களை பகவான், ஆழ்வார் மற்றும் ஆசார்யர்கள் விஷயத்தில் பக்தியை வளர்க்க உதவுகின்றன.இதை மனதில் கொண்டு, நாம் இந்த வண்ணம் சேர்க்கும் புத்தகங்களை வெளியிடத் தொடங்குகிறோம். முதல் புத்தகமாக “பகவத் சித்ராம்ருதம்” அமைந்துள்ளது.

Available Languages English, Thamizh
Book Code T-61-BC-01-DC   
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1eDbH9Kx96C5zO6Vpp3xXYdrS-D1o_8fX/view?usp=sharing
Minimum Donation INR 50

வார்த்தாமாலை (மூலம்)

Name வார்த்தாமாலை (மூலம்)
Language thamizh
No. of Pages 182
Author பின்பழகராம் பெருமாள் ஜீயர்
Description நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்னும் மஹனீயர் அருளிய க்ரந்தம் வார்த்தா மாலை.
இந்த வார்த்தா மாலை என்கிற க்ரந்தத்தில் நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான, முக்யமான கருத்துக்கள் பலவும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன. இந்த க்ரந்தத்தை நன்கு கற்றோம் என்றால் நம் ஸம்ப்ரதாயத்தின் முக்யமான கொள்கைகளான ரஹஸ்ய த்ரயம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், ஆசார்ய நிஷ்டை, பகவத் பாகவத ஆசார்யர்களிடத்தில் பக்தியோடு இருப்பது ஆகியவற்றில் நாம் நன்கு தெளிவு பெறலாம். ஆகவே இந்த க்ரந்தத்தை இப்பொழுது ப்ரமாணங்களுடன் வெளியிடுகிறோம். முன்பே புத்தூர் ஸ்வாமியால் பதிப்பிக்கப்பட்டுள்ள க்ரந்தத்தை உதவியாகக் கொண்டே இதைத் தட்டச்சு செய்துள்ளோம்.
Available Languages Thamizh
Book Code T-62-VM-01-D
Kindle Link  
eBook https://drive.google.com/file/d/1r6Fr213N2Zrxw8P62YvPADFEqqNcfRzw/view?usp=share_link
Minimum Donation INR 120